Saturday, July 24, 2010

சினிமா

இப்போது வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறை சார்ந்த திரைக்கதை கொண்டதாக இருப்பது பெரும் மனவருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது. பார்க்கும் இளம் வயதினர் இது போன்ற வன்முறைகளே காரிய சாதனைக்கு உரிய வழி என்ற முடிவிற்கு வர ஏதுவாகும்.




















































Wednesday, July 21, 2010

படிக்காத கிழவி

ஒரு
கிராமத்தில் ஒரு கிழவி இருந்தாள் .அவளுக்கு வாரிசு யாரும் இல்லை. தான் சேர்த்த
பணத்தை பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துவிட்டளாம் . படிக்காத பாட்டி படிப்புக்கு
பணம் கொடுத்தது ஆச்சர்யமான விஷயம்.
.












.

படிக்காத கிழவி

Wednesday, July 7, 2010

நான் கேட்ட kadhaikal

naangalellam chinna pasangalaga irundha kalathil kuttu kudumba soozhnilail oru paatti (enakku paatti &aththai paatti aha 2 paattigal undu) saadham pisaindhu kuzhandhaigalai arai vattamaga utkaara vaithu kaiyil vidalai (kizhiththa vazhai ilai)mel vaiththu kadhai solluval. ennoru paatti thttukollum padhartham adhan mel vaippal. oom sollikonde saapidanum enbaar.Sonna kadhaiyum sadhamum suvaiyaga irukkum ella kuzhandaikalum vayiru mutta saappittuvittu thannir kudiththu paatti sutri paduththu kadhai kettapadiye thoongividuvom. minvisiri illatha pin kattu veppa marathu katru lesaga visum.Aanandhamayamana urakkam. ithupondra anubavangalai enadhu kuzhandhaigalukku kodukkamudiyatha soozhal.adharkku parigaramaga en peranukku andha kadhaigalai solla asai, adhudhan indha blog

நான் கேட்ட kathaikal

terrific traffic vows

Bangalore has now a days grown out of its proposition has a big fat problemof slow moving traffic during the peak hours. An office goer has to leave atleast 1.5 hours earlier to his officehours commencement to travel a short distance of less than 10 Km in his own 2wheeler or car. The villian being the Metro woks or the road widening project, which closes the major part of the road allowing the vehicles to move through the narrow path. During this hours we have a number of BMTC buses and Autos plying makes the swift movements a tough job. The worst are the Hosur road and the Old Madras road which houses a large number of ITandITES Industries. The other road is Bellary road which has the most of the upcoming ITenterprises.This road has all the newly developed residential layouts. There is number of privatebuses as well as the BMTC busses running through these roads packed with people. Almost 500 to 600 buses pass through in short time of 1.5 hours that means roughly a bus in every 10 sec. athese roads have almost nil green coverage and the area is highly polluted.If it continues there will be lot of health problems to the road users.

there are Emu plying in the cities like pune. Even Coimbatore and Palghat has the services of EMU between the two places.Bangalore has already got the double track between tumkur Bangalore,between Kengeri and bangalore, between Whitefeild andBangalore The only the line to hosur is a single line and that has very less traffic. If the Railways experimentally run diesel push pull trains between white feild and tumkur,bet. Kengeri and yelahanka/doddaballpur,bet.Hosur andTumkur with a gap one hour in the morning and evening only . This will drastically reduce the use of two wheelers and buses ,which inturn reduce the pollution .Furthur it may increase thebetter road sense and reduce the travel time. The state and central government must think about this as this may not be a costly project.

Tuesday, July 6, 2010

Humanity in uniform.

Recently I saw a news . A poor boy was sold by the parents to a rich shepherd to take care of the animals . He escaped from the man and reached a Police station. The station house officer called the parents and asked the boy to go along with them for which the ward refused telling that they may sell him to another for a better price and he wants to study. The noble police officer heeded to his request and got the boy admitted in a school and the boy stays with him in his quarters. A rare noble heart beneath the khaki uniform.
நண்பர்களே
நானும் கடந்த முப்பது வருடங்களாக பெங்களூர் மகாநாகரில் வாழ்ந்துவருகிறேன்
பூங்கா நகரம் என்று புகழப்பட்ட நகர் என்றாலும் இங்கு போக்கு வரத்து ஏற்பாடுகள் மிகவும் மோசம். ஏற்க்கனவே இருக்கும் இருப்பு பாதைகளில் மின் அல்லது டீசல் ரயில் வண்டி நடுத்துவதில் இவர்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.அனுதினமும் போக்குவரத்து நெரிசல் விபத்துகள் உயிர் இழப்புகள் என்று பேப்பரில் படிக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. அரசு இயந்திரம் (மத்திய/ மாநில) een மக்கள் நலத்திற்கான திட்டங்களை நடத்துவதில்லை என்பது புரியவில்லை.
கல்யாண. ரகுநாதன்
என் பிரிய நண்பர்களே
வணக்கம்
. உங்களுக்கும்
எல்லாம் வல்ல கணபதிக்கும்
எழுத நினைத்ததை எழுத கணணி கொடுத்த ஒரு அரிய வாய்ப்புக்கு நன்றி

இப்படிக்கு
கல்யாண. ரகுநாதன்